Icc
கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றபடாதது ஏன்? - பிசிபி விளக்கம்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக பாகிஸ்தானில் மட்டும் இத்தொடர் நடைபெற இருந்தது.
ஆனால் அதன்பின் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்து இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடப்படும் என்று ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஐசிசி தொடர்களின் போதும் நடத்தப்படும் கேப்டன்ஸ் மீட் அப் நிகழ்ச்சியையும் இம்முறை ஐசிசி ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Icc
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் - மைக்கேல் கிளார்க் கணிப்பு!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரும் வெல்லும் அணியை காணித்துள்ளார். ...
-
CT2025: பயிற்சியின் போது காயமடைந்த ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி வீரர் ரிஷப் பந்து காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
-
CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்று துபாய் சென்றடைந்துள்ளனர். ...
-
பென் டக்கெட் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - இசிபி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். ...
-
CT 2025: ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக விளையாட வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கினால் மேலும் பந்துகளை எதிர்கொள்வதுடன், அணிக்கு தேவையான ஸ்கோரையும் அவரால் குவிக்க முடியும் என்று முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ...
-
CT 2025: தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து பென் சீயர்ஸ் விலகிய நிலையில், மாற்று வீரராக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
CT2025: ரச்சின், ஃபெர்குசன் குறித்த அப்டேட் வழங்கிய கேரி ஸ்டீவ்!
காயம் காரணமாக அவதிபட்டு வரும் ரச்சின் ரவீந்திரா மற்றும் லோக்கி ஃபெர்குசன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
CT2025: வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - கம்பீர் பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து கசான்ஃபர் விலகல்; ஆஃப்கானுக்கு பின்னடைவு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் அல்லா கசான்ஃபர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
CT2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய பும்ரா; ரானா, வருணுக்கு வாய்ப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47