If kohli
விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on If kohli
-
பந்து வீச்சாளர்களை பாராட்ட வேண்டும் - ரஜத் பட்டிதார்!
தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இருவரும் எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தினர் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
தொடக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
அடுத்த ஆட்டத்திற்கு முன்பு நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் அரைசதம; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பதிலடி கொடுத்த ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த 6ஆவது வீரர் எனும் சாதனையை டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டேவிட் வார்னரின் சாதனையை முறியடிபாரா கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது - ரஜத் படிதர்!
எந்த மேற்பரப்பு மற்றும் எந்த நிலையிலும் பந்து வீசத் தயாராக இருக்கிறார்கள், அது ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் எனக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது என்று ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதிய ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 1000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பிரேஸ்வெல் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24