If pakistan
பிஎஸ்எல் ஒப்பந்த மீறல் தொடர்பாக கோர்பின் போஷுக்கு பிசிபி நோட்டீஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on If pakistan
-
க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டிம் ராபின்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vs PAK, 1st T20I: நியூசிலாந்து பவுலர்கள் அபாரம்; பாகிஸ்தான் 91 ரன்களில் ஆல் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 91 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் -சல்மான் ஆகா
நியூசிலாந்துக்கு எதிரான இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து சென்றடைந்தது பாகிஸ்தான் அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்துள்ளது. ...
-
NZ vs PAK: டிம் சௌதீ சாதனையை முறியடிப்பாரா ஷாஹீன் அஃப்ரிடி!
நியூசிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது - ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியூவில் உள்ளது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக பிரேஸ்வெல் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனகா மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் முகமது ஹாரிஸ் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக சாடியுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடருககான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; டி20க்கு புதிய கேப்டன் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை கணித்த ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் ரத்தீஃப் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - தொடர் தோல்வி குறித்து ரிஸ்வான்!
நாங்கள் வருத்தப்படுகிறோம், நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டும் வருவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
102 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24