Im ravi
சிபிஎல் 2022: ராம்பால் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜமைக்கா தலவாஸ்!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பிராண்டன் கிங் 7, அமிர் ஜோங்கோ 6, ஷமாரா ப்ரூக்ஸ் 20, ரோவ்மன் பாவல் 1, ரெய்ஃபெர் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
Related Cricket News on Im ravi
-
இவர் அனில் கும்ளே போன்று ஆபத்தான வீரர் - பாகிஸ்தானை எச்சரிக்கும் டேனிஸ் கனேரியா!
ஒருவேளை ரவி பிஷ்னோய்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் பட்சத்தில், அவர் நிச்சயம் எதிரணிகளுக்கு சவாலாக இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
இயல்பான மனநிலையுடன் உள்ள கோலி மீண்டு வருவார் - ரவி சாஸ்திரி
ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரி சகிப்புதன்மையற்றவர் - தினேஷ் கார்த்திக்!
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது ரவி சாஸ்திரி பயிற்சியின்கீழ் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி எந்தெந்த விஷயத்தில் கோபப்படுவார் என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் நிச்சய டி20 உலகக்கோப்பை விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கை ஆடவைப்பதற்காக யாரை வேண்டுமானாலும் வெளியே உட்காரவைக்கலாம் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
விண்டீஸ் பேட்டர்களை வீழ்த்தி சாதனைப் பட்டியளில் இணைந்த இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான எதிரான 5ஆவது டி20 போட்டியையும் வென்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது. ...
-
WI vs IND, 5th T20I: பிஷ்னோய், குல்தீப், அக்ஸர் அபாரம்; விண்டீஸை பந்தாடியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
தலைமைப் பயிற்சியாளராக ஒரு உலகக் கோப்பை கூட வெல்லாதது ஏன்? - ரவி சாஸ்திரி பதில்!
இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பை கூட வெல்லாத இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் என்ற கறை ரவி சாஸ்திரியின் மீது இருக்கும் நிலையில், அதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார் அவர். ...
-
அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வுபெற்று விடுவார் - ரவி சாஸ்திரியின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வென்றுவிட்டால் ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
முன்னாள் பயிற்சியாளருக்கு மதுபானத்தை பரிசளித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ...
-
ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் தொடரில் மும்பை நிர்வாகம் தன்னை தக்க வைக்காமல் விட்டதால் ஹர்திக் பாண்டியா கடும் அதிர்ச்சியடைந்ததாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
இந்திய அணியை கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு, 2ஆவது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடியதுதான் காரணம் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிகக்கடுமையாக சாடியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் அக்ஷர் பட்டேலிற்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24