In england
டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!
கடந்த 2021 இறுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது பொறுப்பை துறந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டுக்கும் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் அது முதலே ஓய்வு, காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து விலகி இருந்தார் ரோஹித்.
இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வகையில் முகாமிட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
Related Cricket News on In england
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறாரா பும்ரா?
இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ENG vs IND: கிங் கோலி இஸ் பேக்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இங்கிலாந்தின் உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டி கிளப்க்கு எதிராக விராட் கோலி ஒரு கிளாசான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ...
-
ENG vs IND: இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் இங்கிலாந்து தொடரில் பரபரப்பு உருவாகியுள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத்!
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய வீரர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சியாட்டத்தில் சொதப்பிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ...
-
அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டி கிளப்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ...
-
இந்திய தொடரிலிருந்து ஆதில் ரஷித் விலகல்!
பிரபல இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. ...
-
புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கிடையாது; இங்கிலாந்து தொடரில் திடீர் முடிவு!
இந்திய அணி தடுப்புச்சுவர் என்றழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி வழங்காமல் உள்ளனர். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47