In gill
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on In gill
-
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
குஜராஜ் டைட்டன்ஸ் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd Test: இந்திய அணியின் உத்தேச லெவன்; ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்பு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ரியான் டென் டெஸ்காட் தெரிவித்துள்ளார் ...
-
IND vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு?
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ஷுப்மன் கில்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறியதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார். ...
-
வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
பணிச்சுமை காரணமாக எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் டீம் ஏ அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
விராட் கோலியிடம் ஆக்ரோஷத்தை காட்டிய அசிதா ஃபெர்னாண்டோ - வைரலாகும் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலியிடம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா ஃபெர்னாண்டோ களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதும் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் அதனை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SL vs IND, 2nd ODI: அற்புதமான கேட்ச்சை பிடித்து ஷுப்மன் கில்லை வெளியேற்றிய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: யஷஸ்வி, ஷுப்மன், நிஷங்கா முன்னேற்றம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
கௌதம் கம்பீரின் திட்டம் மிக தெளிவாக உள்ளது - ஷுப்மன் கில்!
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24