In w vs wi w dre
வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் அணியானது ரியான் ரிக்கெல்டர், டெவால்ட் பிரீவிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் டெவால் பிரீவிஸ் தலா 44 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென்
40 ரன்களையும் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் தரப்பில் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on In w vs wi w dre
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து கயானா அமேசன் வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24