Ind
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. அத்துடன் அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருடன் குல்தீப் யதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Ind
-
ENG vs IND: தனித்துவ சாதனைகளை படைக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
காயத்தை சந்தித்த ஜோஷ் டங்க்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இட்ம்பிடித்துள்ள ஜோஷ் டாங்க் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Unofficial Test, Day 3: ராகுல், அபிமன்யு அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ அணி!
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 184 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
விராட் கோலி என்னுடைய முன்மாதிரி - சாய் சுதர்சன் புகழாரம்
விராட் கோலி எனது முன்மாதிரி. நான் எப்போதும் அவரது பேட்டிங்கின் ரசிகன் என இந்திய வீரர் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
Unofficial Test, Day 2: டாம் ஹைன்ஸ், எமிலியோ கே அரைசதம்; வலிமையான தொடக்கத்தை பெற்ற லயன்ஸ்!
இந்திய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலந்து லயன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ENG vs IND: ரோஹிட், கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்; அறிமுகமாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ENG vs IND: மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணையும் ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. ...
-
Unofficial Test Day 1: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; வலுவான நிலையில் இந்திய ஏ அணி
இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 319 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணி லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கருண் நாயருக்கு இடமில்லை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47