India champions
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on India champions
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, சவுரவ் கங்குலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்புவார் - ரிக்கி பாண்டிங்!
பும்ராவுக்கு ஏற்ற மாற்று வீரராக நான் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றபடாதது ஏன்? - பிசிபி விளக்கம்!
கராச்சியில் உள்ள தேசியா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாததற்கான விளக்கத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் - மைக்கேல் கிளார்க் கணிப்பு!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரும் வெல்லும் அணியை காணித்துள்ளார். ...
-
CT2025: பயிற்சியின் போது காயமடைந்த ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி வீரர் ரிஷப் பந்து காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
-
CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்று துபாய் சென்றடைந்துள்ளனர். ...
-
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். ...
-
ஒரு அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல - கபில் தேவ்!
அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல, அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - கம்பீர் பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியது ஏன்?
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியை எட்டிய நிலையிலும், அவரின் காயம் குறித்த அச்சம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு அவரை தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய பும்ரா; ரானா, வருணுக்கு வாய்ப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தெல்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்ட்ர் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47