Indian cricket team
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக கொண்டாடப்பட்டு வருபவர் ஷுப்மன் கில். இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவானை கழற்றிவிட்டு ஷுப்மன் கில்லை தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். அதுவும் 6 மாதத்திற்கு முன்பாகவே உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரர் என்பதில் ரோஹித் சர்மா தெளிவுடன் இருந்தார்.
அதற்கேற்ப நடப்பாண்டில் மட்டும் ஷுப்மன் கில் 5 சதங்களை விளாசி அசத்தியிருந்தார். இதனால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மற்றும் டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியவில்லை.
Related Cricket News on Indian cricket team
-
சென்னை, அஹ்மதாபாத் பிட்ச் குறித்த ஐசிசியின் கருத்துக்கு ராகுல் டிராவிட் எதிர்ப்பு!
300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...
-
என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்சிகிச்சைகாக என்சிஏவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இதில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடரில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என இந்திய அணியின் நட்சத் விராட்கோலி தெரிவித்துள்ளார். ...
-
விதிகளை மீறிய ரோஹித் சர்மா; அபராதம் விதித்த காவல்துறையினர்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாலை விதிகளை மீறி தனது சொகுசு காரில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததையடுத்து புனே காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதல் முறையாக விராட் கோலியை முந்தி இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ...
-
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் - சுரேஷ் ரெய்னா!
ரோஹித் சர்மாவின் லீடர்ஷிப் தகுதிகளை நான் தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் - உஸ்மான் கவாஜா!
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் தம்மை பொறுத்த வரை சிறந்தவர் என்று ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். ...
-
ஒரு ஆட்டத்தை வைத்து எடையும் முடிவு செய்ய வேண்டாம் - முகமது சிராஜ்!
ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான கேரள அணியை நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்தவுள்ளார். ...
-
ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சதமடித்த ரோறித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். ...
-
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சச்சினின் சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் விராட் கோலிக்கு உள்ளன என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
ஷுபமன் கில் குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24