Indian cricket
விராட் கோலி மிகச்சிறப்பான கேப்டன் - இயன் சேப்பல் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குப்பின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் கேப்டன் பதவியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருந்தாலும் அவர் தலைசிறந்த கேப்டனா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி வெற்றிக்கேப்டன், ஜோ ரூட் மோசமான கேப்டன் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Indian cricket
-
IND vs WI: இந்திய அணி ஷாருக் கான், சாய் கிஷோர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் ஷாருக் கான், சாய் கிஷோர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு ஒரு வலுவான கேப்டன் தேவை - முகமது ஷமி!
அணித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் தனி செயல் திறனிலும் அதிகம் கவனம் செலுத்துவது தான் கேப்டனின் பொறுப்பாகும் என்று முகமது ஷமி குறிப்பிட்டுள்ளார். ...
-
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை நீங்க இதை செய்ய வேண்டும் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினை தீர வேண்டுமென்றால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
பும்ரா கேப்டன்சிக்கு சரிவரமாட்டார் - ரவி சாஸ்திரி
பும்ரா கேப்டன்சிக்கெல்லாம் சரிவரமாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
என்னுடைய கேப்டன்சி மீது நம்பிக்கையுள்ளது - கேஎல் ராகுல் பதிலடி!
கேப்டன்சி விவகாரத்தில் தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கே.எல்.ராகுல் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஃபினிஷிங் ரோலிற்கு இவர் தான் சரிபட்டு வருவார் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபினிஷராக தகுதியான வீரர் யார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் (அ) அஸ்வினை கேப்டனாக நியமிக்கலாம் -திலீப் வெங்சர்கார்!
டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டனாக சதனைப்படைக்க இருக்கும் கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமான முதல் இந்திய ஒருநாள் கேப்டன் எனும் சாதனையை கேஎல் ராகுல் சாதனைப் படைக்கவுள்ளார். ...
-
புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் உள்ளது - பிசிசிஐ
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய டெஸ்ட் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கு போதிய கால அவகாசம் உள்ளதென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
யாரும் நீக்க முடியாத கேப்டனாக வலம் வர விராட் கோலி நினைத்தார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான்; யுவராஜ் சிங்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24