Indian
கேப்டன் டி20 உலகக்கோப்பை: மென்டர் தோனியிடம் இந்திய வீரர்கள் தீவிர ஆலோசனை!
கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் டி20உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகியுள்ளன.
கடந்த வரலாறு இந்திய அணிக்கே சாதகமா இருந்தாலும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள இந்திய அணி தயாராக இல்லை என்ற கணக்கில் தொடர்்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணிக்கு வலு ேசர்க்கும் வகையில் மென்ட்டராக தோனியையும் பிசிசிஐ நியமித்துள்ளது.
Related Cricket News on Indian
-
கேப்டன்சி விலகல் குறித்த கேள்விக்கு கடுப்பான கோலி!
கேப்டன்சி பிரச்சினையில் சர்ச்சையை எதிர்பார்ப்பவர்களுக்கு எவ்வித கிசுகிசுவையும் கொடுக்க மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வரலாறு திருத்தப்படுமா அல்லது தொடருமா? இந்தியா vs பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. ...
-
டிராவிட் பயிற்சியாளராகவுள்ளதை செய்தித்தாள்களில் படித்து தான் தெரிந்து கொண்டோன் - சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்படப் போகிறார் என்பது செய்திதாள்களில் வெளிவந்த செய்தியைப் பார்த்துதான் எனக்கே தெரியும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். ...
-
விராட் கோலி மனிதர் தான், எந்திரம் அல்ல - மௌனம் கலைத்த சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டன்ஷிப்பை விட்டு விலகியதற்கு பிசிசிஐ காரணம் இல்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பயிற்சியில் பந்துவீசிய தோனி!
இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டுவரும் மகேந்திர சிங் தோனி பேட்டர்களுக்கு பந்துவீசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இவர்கள் தான் அதிக ரன் மற்றும் விக்கெட்டுகளை எடுப்பார்கள் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை கேஎல் ராகுல் அடிப்பார் என்றும், அதிக விக்கெட்டுகளை முகமது ஷமி வீழ்த்துவார் என்றும் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா அபாயகரமான அணி - ஸ்டீவ் ஸ்மித்!
டி20 உலக கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் இந்திய அணிக்கு இருப்பதாகவும், இந்திய அணி அபாயகரமான அணி என்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் - இன்ஸமாம் உல் ஹக்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குதான் அதிகமாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்? - பிராட் ஹாக் பதில்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: பிளேயிங் லெவனில் ஷர்துலுக்கு வாய்ப்பு?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
இந்திய அணி சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஆடவைத்தால் பேட்டிங் ஆர்டர் வலுவடைவதுடன், நல்ல பேலன்ஸையும் பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் இவர் தான்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் யார் என்று கவுதம் காம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். ...
-
டியூவின் தன்மை பொறுத்தே அணித்தேர்வு - ரவி சாஸ்திரி
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வானது டியூ எப்படி இருக்கிறதோ ? அதைப்பொறுத்தே தேர்வு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24