J1 league
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியானது இமாத் வசிம், ஃபேபியன் ஆலனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 176 ரன்களைச் செர்த்தது.
இதில் அதிகபட்சமாக இமாத் வசீம் 46 ரன்களையும், ஃபகர் ஸமான் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
Related Cricket News on J1 league
-
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் - நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கீரன் பொல்லார்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ராகுல் டிராவிட்டை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளி வைரலகி வருகிறது. ...
-
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீரின் பந்துவீச்சில் கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரானது ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி முடிவடையும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த கைல் மேயர்ஸ் - காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்ட ...
-
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் லூசியா கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் ஒரே ஓவரில் 22 ரன்களை குவித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஸ்கூப் ஷாட்டின் மூலம் சிக்ஸர் அடித்த காணொளியானது வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24