Jasprit bumrah
யுவராஜ் சிங்கை பிராடுக்கு நியாபகப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணியை எளிதில் சுருட்டி விடலாம் என இங்கிலாந்து வீரர்கள் எண்ணினர். ஆனால், அவர்களுக்கு ரிஷப் மற்றும் ஜடேஜா சிம்ம சொப்பனமாக இருந்தனர்.
ரிஷப் தன்னுடைய அதிரடியாலும், ஜடேஜா தன்னுடைய பொறுப்பான நிதான ஆட்டத்தாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சோதித்தனர். ரிஷப் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Jasprit bumrah
-
ENG vs IND: பவுலராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!
இது என் வாழ்நாளில் மிக பெரிய பெருமையான தருணம் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
கரோனா காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறாரா பும்ரா?
இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்பஜன் சாதானையை முறியடித்த பும்ரா!
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸை கட்டுப்படுத்திய மும்பை பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்!
ஒரு ஐபிஎல் சீசனில் குறைந்த வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை உம்ரான் மாலிக் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் பும்ரா அசத்தல் சாதனை!
டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் ஒரே சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய பந்துவீச்சாளர் என்ற பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார் உம்ரான் மாலிக். ...
-
ஐபிஎல் 2022: ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையைப் பந்தாடியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பும்ரா அசத்தல் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
-
ஐபிஎல் 2022: பும்ரா வேகத்தில் சரிந்தது கேகேஆர்; மும்பைக்கு 166 டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஸ்டன் வருடாந்திர வீரர் பட்டியலில் இந்திய வீரர்கள்!
விஸ்டன் வருடாந்திர இதழில் முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24