Joe root
எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Joe root
-
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட்ட பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 74 ரன்கள் தேவைப்படுகிறது. ...
-
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs ENG, 4th Test: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட்டில் 19ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
4th Test Day 1: சதம் அடித்து அசத்திய ஜோ ரூட்; சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது பேட்டிங்கை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
மீண்டும் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது - ஒல்லி போப்!
எனது தோள்பட்டை அறுவை சிகிச்சை முடிந்து கிடைத்த நேரத்தில் இத்தொடருக்காக நீண்ட காலமாக நான் தயாராகி வந்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
நான் தோல்வியை கண்டு அஞ்சுபவன் அல்ல - பென் ஸ்டோக்ஸ்!
வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக எங்களது வீரர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்; பாராட்டித்தள்ளிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் தனித்துவமான வீரர் என சக வீரர் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். ...
-
சதத்தை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜா; தவறிழைத்தாரா நடுவார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023:இங்கிலாந்து ரன் வேட்டை; பாகிஸ்தானுக்கு 338 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24