Jr world cup
டி20 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடியது இந்தியா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து கைக்கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Jr world cup
-
டி20 உலகக்கோப்பை: டேவிட் வைஸ் அதிரடியில் நமீபியா அசத்தல் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திற்கு 164 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெதர்லாந்து!
நமீபியா அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி; இந்தியாவிற்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹுசைன் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகீல் ஹுசைன் தேர்வாகியுள்ளார். ...
-
அணிக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் - ஈயான் மோர்கன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எனது பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருக்கும்பட்சத்தில் அணியின் ப்ளேயிங் லெவனிலிருந்து விலகிவிடுவேன். உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு தடையாக இருக்கமாட்டேன் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: பிளேயிங் லெவனில் ஷர்துலுக்கு வாய்ப்பு?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டில் வாசிம் அக்ரம் அதிருப்தி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டின் மீது வாசிம் அக்ரம் கடும் அதிருப்தியில் உள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நைம், ஷாகிப் காட்டடி; ஓமனிற்கு 160 ரன்கல் இலக்கு!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நிச்சயம் நான் பந்துவீசுவேன் - ஸ்டோய்னிஸ் நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
இந்திய அணி சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஆடவைத்தால் பேட்டிங் ஆர்டர் வலுவடைவதுடன், நல்ல பேலன்ஸையும் பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஸ்காட்லாந்து!
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24