Justin langer
விராட் கோலி விக்கெட் எடுக்கும்வரை உங்கள் வெற்றிபெறுவது கடினம் தான் - ஜஸ்டின் லாங்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் டிக்ளர் செய்தது. இறுதியாக இந்திய அணியை விட 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
Related Cricket News on Justin langer
-
விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக ஜஸ்டின் லங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க ஆஸிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு - ஜஸ்டின் லங்கர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கெள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். ...
-
எல்லா இடத்திலும் அரசியல் உள்ளது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியாவின் ஆடவர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு கிரிக்கெட் வாரியத்துக்குள் இருந்த அரசியல்தான் காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தேர்வாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜஸ்டின் லங்கர் பதவி விலகல்; மௌனம் கலைத்த பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லங்கர் விலகியதை அடுத்து முதல்முறையாக பாட் கம்மின்ஸ் மௌனம் கலைத்துள்ளார். ...
-
லங்கரின் ராஜினாமா குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து!
ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய விவகாரத்தில் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார். ...
-
லங்கர் ராஜினாமா; கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை விமர்சித்த பாண்டிங்!
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தனது பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ...
-
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து லங்கர் ராஜினாமா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் பதவி விலகியதையடுத்து, புதிய தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஜஸ்டின் லங்கரை வறுத்தெடுத்த வக்கார் யூனிஸ்!
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லாத டேவிட் வார்னரின் ஷாட்டை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டிய நிலையில், ஜஸ்டின் லாங்கரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
டாஸ் குறித்து எங்களுக்கு கவலையில்லை - ஜஸ்டின் லங்கர்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் பற்றி எங்ககளுக்கு கவலையின்றி அச்சமின்றி விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஜஸ்டின் லங்கருக்கு எங்கள் ஆதரவு உண்டு - சிஇஓ நிக் ஹாக்லி
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லகருக்கு ஆதரவாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். ...
-
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ்டியன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் நிச்சயம் விளையாடுவர் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24