Kusal
எல்பிஎல் 2023: மெண்டிஸ் அதிரடி; தம்புலாவை வீழ்த்தியது கொழும்பு!
இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தம்புலா அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த குசால் மெண்டீஸ் - சமரவிக்ரமா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
Related Cricket News on Kusal
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஹசரங்கா சழலில் வீழ்ந்தது யுஏஇ; இலங்கை அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அண் 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: யுஏஇ-க்க்கு 356 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐக்கிர அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 356 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
SL vs IRE 2nd Test: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SL vs IRE, 2nd Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இலங்கை வீரர்கள்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்து எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ...
-
SL vs IRE, 1st Test: ஜெயசூர்யா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை இன்னிங்ஸ் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs IRE, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs SL, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அதிரடி; வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA20 League: தோல்விடைந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
SA20 League: குசால் மெண்டிஸ் காட்டடி; பார்ல் ராயல்ஸுக்கு இமாலய இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd T20I: மெண்டிஸ், ஷனகா காட்டடி; இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: குசால் மெண்டிஸ் அரைசதம்; அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஓடவுட் போராட்டம் வீண்; சூப்பர் 12க்கு முன்னேறியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 க்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24