Mr shah
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான் பாகிஸ்தான் அறிவிப்பு; பாபர், ஷாஹீன், நசீம் நீக்கம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Mr shah
-
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
PAK vs ENG, 1st Test: பந்துவீச்சாளர்களை பந்தாடும் பாகிஸ்தான்; தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
சீண்டிய பாபர் ஆசாம்; பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்த லிட்டன் தாஸ் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா பந்துவீச்சில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PA K vs BAN, 1st Test: அபாரமான கேட்சை பிடித்து அசத்திய முகமது ரிஸ்வான் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs BAN, 1st Test: அரைசதம் கடந்த ஷாத்மன் இஸ்லாம்; தடுமாறும் வங்கதேச அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணியானது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!
எனது மூன்று தூண்களான ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெலியாகியுள்ளன. ...
-
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி வெறுநாட்டில் நடத்த திட்டமிட்டால், அது நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார் ...
-
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கம்பேக் கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு - நசீம் ஷா!
சர்வதேச கிரிக்கெட்டில் எங்களது கம்பேக் சிறப்பாக இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47