My ipl
WTC 2023 Final: இந்திய வீரர் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த வரிசையில் முக்கிய வீரர் கேகேஆர் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் .இதனால் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக் நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டார்.
Related Cricket News on My ipl
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து முற்றிலுமாக விலகிய ராஜத் படித்தார்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ! ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ; காரணம் இதுதான்!
காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் ரிஷப் பந்திற்கு டெல்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியின் போது ரிக்கி பாண்டிங் கௌரவிக்க நினைத்தார். அதற்கு பிசிசிஐ வேண்டாம் என்று தகவல் கொடுத்திருக்கிறது. ...
-
பிராவோவின் ரோலை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன் - துஷார் தேஷ்பாண்டே!
இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவதை பற்றிய சில விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன் என சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: போட்டியைக் காண வரும் ரிஷப் பந்த்; உறுதி செய்த டிடிசிஏ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் இன்றைய போட்டிக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார் ...
-
இளம் விக்கெட் கீப்பர்களை அடையாளம் காண்போம் - சவுரவ் கங்குலி!
சமீபத்திய பேட்டியில் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் ஒப்பிட்டு டெல்லி அணிக்கு அப்படி ஒரு கீப்பர் கிடைப்பார் என அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஆட்டநாயகன் விருது குறித்து மொயின் அலி ஓபன் டாக்!
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது போன்று லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய கேஎல் ராகுல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தோனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023:டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: மொயீன் அலி அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட தோனி; ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய ருதுராஜ், மாஸ் காட்டிய தோனி; இமாலய இலக்கை நிர்ணயித்து சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகினார் ஷாகிப் அல் ஹசன்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து கேகேஆர் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
மீண்டும் சேப்பாக்கில் தாமதமான ஆட்டம்; காவஸ்கர் சாடல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாய் புகுந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47