New zealand tour of india
IND vs NZ, 1st ODI: பிரேஸ்வெல் போராட்டம் வீண்; இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். அதில் சூர்யகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on New zealand tour of india
-
IND vs NZ: இரட்டை சதமடித்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் மற்றும் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்கிற சாதனைகளை இந்திய வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் தொடர்; இன்று இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு!
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வில்லியம்சன், சௌதீக்கு ஓய்வு; டாம் லேதமிற்கு கேப்டன் பொறுப்பு!
இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான ஆட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
வரும் 2023 ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய அணி பங்கேற்கும் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது . ...
-
தொடரில் வெற்றிபெற்றது சிறப்பான ஒன்று - ராகுல் டிராவிட்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றியது சிறப்பான ஒன்று என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ராவி சாஸ்திரி போல் டிராவிட் ஒருபோதும் பேச மாட்டார் - கவுதம் கம்பீர்!
உலகின் சிறந்த அணி இந்திய அணி தான் என்று ரவி சாஸ்திரி பேசியதை போல, ராகுல் டிராவிட் எந்த சூழலிலும் பேசமாட்டார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் தோனியைப் பேன்றவர் என்று நினைத்தேன் - இன்ஸமாம் உல் ஹக்!
ரிஷப் பந்த் தோனியை போன்று விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவர் என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் எனக்கான ரோல் இதுதான் - வெங்கடேஷ் ஐயர்
இந்திய அணியில் நான் எதை செய்ய வேண்டும் என்று அணியின் கேப்டன் கேட்டாலும் அதனை செய்ய தயாராக இருக்கிறேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: வில்லியம்சன்னை தொடர்ந்து மற்றொரு நியூசி வீரரும் டி20 தொடரிலிருந்து விலகல்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார். ...
-
IND vs NZ 1st T20I: உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா ரோஹித் - ராகுல் கூட்டணி!
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
இந்திய அணியின் மிகப்பெரும் பலமே அவர் தான் - ரோஹித் சர்மா!
கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் இந்திய அணியின் மிகப்பெரும் பலமே விராட் கோலி தான் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய அணியில் இருக்கும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்றும், வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் அல்ல; பணிச்சுமை மேலாண்மை மிக முக்கியம் என்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24