Nicholas pooran
T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கௌஸ் 29 ரன்களும், நிதிஷ் குமார் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on Nicholas pooran
-
T20 WC 2024, Super 8: பாவெல், பூரன் அதிரடியான ஆட்டம்; இங்கிலாந்து அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ரஷித் கானை ஓவரை பிரித்து மேய்ந்த நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன், ரஷித் கான் பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி ஒரே ஓவரில் 24 ரன்களை சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ஆஃப்கானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் இருந்து ஸ்டம்பை தகர்த்த ஒமர்ஸாய்; ரன் அவுட்டால் சதத்தை தவறவிட்ட பூரன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பவுண்டரி எல்லையில் இருந்து த்ரோ அடித்து நிக்கோலஸ் பூரனை ரன் அவுட்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசிய வீரர் எனும் யுவராஜ் சிங்கின் சாதனையை நிக்கோலஸ் பூரன் சமன்செய்துள்ளார். ...
-
T20 WC 2024: சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; ஆஃப்கானுக்கு 219 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை பந்தாடி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
6,6,6,4,1 - வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணோளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி அணிக்கு பயத்தை காட்டிய அர்ஷத் கான்; சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24