Nz vs ban
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன.
Related Cricket News on Nz vs ban
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை கஸான்ஃபர் பெற்றுள்ளார். ...
-
AFG vs BAN, 1st ODI: நபி, கஸான்ஃபர் அபாரம்; வங்கதேசத்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
BAN vs SA 2nd Test: வங்கதேசத்தை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்திய தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியில் மூவர் சதமடித்து மிரட்டல்; தடுமாறும் வங்கதேச அணி!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 575 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்துள்ளது. ...
-
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
BAN vs SA 2nd Test: சதமடித்து அசத்திய ஸோர்ஸி, ஸ்டப்ஸ்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: ஸோர்ஸி, ஸ்டப்ஸ் நிதானம்; சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மோர்னே மோர்கல் சாதனையை முறியடிக்க உள்ள காகிசோ ரபாடா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜக்கார் அலி விலகல்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச அணி வீரர் ஜக்கார் அலி விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47