On shubman gill
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்து இருந்தது.
அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வீரர்களான ஷுப்மன் கில் ,முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
Related Cricket News on On shubman gill
-
ஷுப்மன் கில் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இருப்பார் - எம்எஸ்கே பிரஷாத்!
ஷுப்மன் கில் முழு உடல்தகுதியுடன் நிச்சயமாக இருக்கிறார், அவர் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் இருக்க வேண்டும் என்று எம்எஸ்கே பிரஷாத் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலிருந்து குணமடைந்துள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் இன்று அஹ்மதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
சென்னையிலிருந்து அஹ்மதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...
-
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
ஷுபமன் கில் குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடரின் ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஃப்கானுக்கு எதிரான போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய அணி அறிவித்துள்ளது. ...
-
ஷுப்மன் கில் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை - ரோஹித் சர்மா!
ஷுப்மன் கில் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டாம் - சஞ்சய் பாங்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லை திரும்ப விளையாட வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் சிறப்பான பந்துகளையும் அடிக்க கூடியவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
ஷுப்மன் கில்லிற்கு சில நேரத்தில் பந்து வீச முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? - ராகுல் டிராவிட் பதில்!
டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவலை தெரிவித்துள்ளார். ...
-
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில்; ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஒருநாள் தரவரிசை: பாபர் ஆசாமை நெருங்கும் ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
நல்ல ஃபார்மில் நீங்கள் இருக்கும் போது உங்களுடைய விக்கெட்டை பரிசளிக்க கூடாது - ஷுப்மன் கில்லிற்கு சேவாக் அட்வைஸ்!
கடந்த போட்டியில் தவற விட்ட சதத்தை இப்போட்டியில் ஷுப்மன் கில் அடித்துள்ளார். ஆனால் அவர் சதத்தை தாண்டி குறைந்தது 160 – 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24