Pakistan cricket board
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
ஆசிய கோப்பை தொடர் குறித்து ஜெய் ஷா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவித்திருந்தார்.
பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பேசியிருந்த அவர், பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால், இந்திய அணி அங்கு செல்லாது என்றும், ஆசிய கோப்பை தொடரை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட பாகிஸ்தான் வாரியம் கடும் எச்சரிக்கையை விடுத்தது.
Related Cricket News on Pakistan cricket board
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் - தன்வீர் அகமது குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழிக்கப்போகிறார் என்று முன்னாள் வீரர் தன்வீர் அகமது ஆதங்கம் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. ...
-
PAK vs AUS: பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
PAK vs AUS: ஆடுகள விவகாரத்தில் பிசிபியை விளாசிய வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளத்தை படுமோசமாக தயார் செய்ததாக வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
-
மகளிர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் அடுத்த ஆண்டு முதல் தொடக்கம்!
அடுத்த வருடம் முதல் பாகிஸ்தானில் மகளிர் பி.எஸ்.எல். போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் வேகப்புயலுக்கு ஐசிசி தடை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைனின் பவுலிங் ஆக்ஷன், விதிகளை மீறி இருந்ததால், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்துவீச தடை விதித்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; ரமீஸ் ராஜா முயற்சி!
இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
PAK vs WI: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: வங்கதேசத்திலிருந்து கிளம்பும் பிலாண்டர்!
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வரும் வெர்னோன் பிலாண்டர், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்பவுள்ளார். ...
-
ஐசிசி தொடரை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது - ரமீஸ் ராஜா
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டியன்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவும் கேரி கிறிஸ்டியன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டில் வாசிம் அக்ரம் அதிருப்தி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டின் மீது வாசிம் அக்ரம் கடும் அதிருப்தியில் உள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47