Pakistan cricket
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்குகிறது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Pakistan cricket
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நௌமன் அலி விலகியுள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் குர்ரன் ஷசாத் விலகியுள்ளார். ...
-
NZ vs PAK: ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் - முகமது ஹபீஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 1st test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
பாபர் ஆசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - உஸ்மான் கவாஜா புகழாரம்!
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் - ஹசன் அலி!
ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தானும் நிச்சயமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக சயீத் அஹ்மல், உமர் குல் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளராக சயீத் அஜ்மலும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உமர் குல்லும் செயல்படுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
AUS vs PAK: ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆசாம் விலகியதையடுத்து, ஷாஹின் அஃப்ரிடி டி20 அணிக்கும், ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன் என பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago