Q2 stadium
சேப்பாக்கில் இதுதான் தோனியின் கடைசி போட்டியா? - வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜூரெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.
சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Q2 stadium
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அமைக்கப்பட்ட சிலை அவரைப் போல இல்லை என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரை கவுரவித்த ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டுக்கு சூட்டப்பட்டுள்ளது. ...
-
மூன்றாண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஜெய்ப்பூர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்கும் 5 போட்டிகளை மூன்றாண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மீண்டும் சேப்பாக்கில் தாமதமான ஆட்டம்; காவஸ்கர் சாடல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாய் புகுந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ...
-
சென்னையில் திரும்பி விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது - எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, டாஸ் போடும்போது மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். ...
-
செப்பாக்கில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா; விண்ணைப் பிளந்த ரசிகர்கள் கோஷம்!
நான்கு ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளதால் நெகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ...
-
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
சிஎஸ்கே அணிக்காக 4 வருடங்களுக்கும் மேல் விளையாடி வந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்குவது பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்துகொண்டார். ...
-
இந்தூர் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை கொடுத்தது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரிலுள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை ஐசிசி கொடுத்து, 3 கருப்பு புள்ளிகளையும் வழங்கியுள்ளது. ...
-
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ...
-
IND vs AUS: புதிய சர்ச்சையை கிளப்பிய விதர்பா கிரிக்கெட் சங்கம்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...
-
எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!
நியூசிலாந்துடனான டி20 போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-களின் நிலைமை அதிர்ச்சி அளித்ததாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ் மாற்று கருத்தை கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47