Riyan parag
ஐபிஎல் 2022: களத்தில் மோதிக்கொண்ட ரியான் - ஹர்ஷல்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தி்ல ஆர்சிபி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியை தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 19.3 ஓவர்களில் 115 ரன்களில் சுருட்டி 29 ரன்களில் ராஜஸ்தான் வென்றது.
ராஜஸ்தான் அணி இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில்நீட்கிறது, ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
Related Cricket News on Riyan parag
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ரியான் பராக்கை விமர்சித்த வர்ணனையாளர்!
ரியான் பரக்கின் தேர்வை நியூசி. முன்னாள் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான சைமன் டோல் விமர்சனம் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24