Latest Cricket Score News on Cricketnmore
×
TAMIL
  • English
  • Hindi
  • Punjabi
  • Tamil
TAMIL
  • English
  • Hindi
  • Punjabi
  • Tamil
  • முகப்பு
  • செய்திகள்
  • லைவ் ஸ்கோர்
  • கிரிக்கெட் உடனுக்குடன்
  • Sports News
  • IPL 2025
  • IND vs ENG
    • CWC 2023
    • Top Cricket News
    • கிரிக்கெட் ஸ்பெஷல்
    • கிரிக்கெட் வரலாறு
    • Cricketers Birthday

Sa vs ind

IND vs AUS: Did Umpire Make A Mistake In Virat Kohli Dismissal!
Image Source: Google

சர்ச்சைகுள்ளான விராட் கோலியின் ஆட்டமிழப்பு; கடுப்பில் ரசிகர்கள்!

By Bharathi Kannan February 18, 2023 • 15:46 PM View: 360

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலை வகித்து இருக்கிறது .

இந்த நிலையில் நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதற்கு அடுத்து விளையாடு வரும் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது.

TAGS Tamil Cricket News Virat Kohli IND vs AUS 2nd Test India vs Australia

Related Cricket News on Sa vs ind

  • IND VS AUS Nathan Lyon Steps Up To Put Australia In Commanding Position In 1st Test; India Score 88/4 At Lunch

    IND vs AUS, 2nd Test: நாதன் லையன் சுழலில் திணறிய இந்தியா; காப்பாற்றுவாரா விராட் கோலி?

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.  ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS IND vs AUS: David Warner Suffers Concussion, Ruled Out Of 2nd Test In Delhi

    IND vs AUS: போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய டேவிட் வார்னர்!

    ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த டேவிட் வார்னர் இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.  ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS 2nd Test, Day 1: Shami Picks Four, Ashwin, Jadeja Scalp Three Each As India Bowl Out Australia For 2

    IND vs AUS, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் & ராகுல்!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS Team India get three wickets in the afternoon session with Australia on 199/6 at Tea!

    IND vs AUS, 2nd Test: அதிரடி காட்டும் கம்மின்ஸ்; அசத்தும் அஸ்வின்!

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS IND vs AUS: Ashwin On Top As Usman Khawaja Shines Alone For Visitors; Score 94/3 At Lunch

    IND vs AUS, 2nd Test: மேஜிக் நிகழ்த்திய அஸ்வின், தூண்களை இழந்து தடுமாறும் ஆஸி!

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS India vs Australia, 2nd Test – IND vs AUS Cricket Match Preview, Prediction, Where To Watch, Probabl

    இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS K.L Rahul's Performances Have Been Well Below Par: Venkatesh Prasad

    கேஎல் ராகுலின் தேர்வை விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுலை ஆடவைத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத். ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS 'Be unorthodox, use your feet, get to the pitch of the ball' - Rohit Sharma!

    நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!

    நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார். ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS Jadeja has been fined 25% match fees & 1 demerit point for using cream in index finger!

    ரவீந்திர ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!

    ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS Ashwin Picks 5-Fer As India Bowl Out Australia For Just 91 Runs To Win 1st Test Inside 3 Days

    IND vs NZ, 1st Test: மாயாஜாலம் நிகழ்த்திய அஸ்வின்; இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்தியா!

    ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS Australia's Todd Murphy shines on Test debut against India!

    IND vs AUS: அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்த டார் மர்ஃபி!

    ஆஸ்திரேலிய ஸ்பின்னர் டாட் மர்ஃபி, அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் லில்லிக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS Jadeja-Axar Fifties Hurt Australia After Rohit's Ton; India Lead By 144 Runs At Stumps On Day 2

    IND vs AUS, 1st Test: ஜடேஜா, அக்ஸர் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS Mark Waugh, Dinesh Karthik argue live on air after India keeper makes bold IND vs AUS Test predictio

    IND vs AUS, 1st: வர்ணனையில் அனல் பறந்த விவாதம்!

    இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையில் இருந்த தினேஷ் கார்த்திக், மார்க் வாக், ரவி சாஸ்திரி ஆகியோரது அனல் பறந்த விவாதம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • IND VS AUS IND vs AUS: Murphy Strikes Twice While Rohit Sharma Holds Fort, India Score 150/3 At Lunch On Day 2

    IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இந்தியா; அதிரடி காட்டும் ரோஹித் - கோலி!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்துள்ளது.  ...

    • By Bharathi Kannan
    • 2 years ago
      • Share
  • First
  • Prev
  • 135
  • 136
  • 137(current)
  • 138
  • 139
  • Next
  • Last

Cricket Special Today

  • ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
    ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
    • 29 May 2024 04:08
  • ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
    ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
    • 28 May 2024 02:29
  • ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
    ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
    • 19 Mar 2024 04:22
  • ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை!
    ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை!
    • 18 Mar 2024 07:47
  • ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஓர் பார்வை!
    ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஓர் பார்வை!
    • 17 Mar 2024 06:42
  • ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
    ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
    • 16 Mar 2024 07:24

அதிகம் பார்க்கப்பட்டவை

  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
    • 1 day ago
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர்…
    • 6 days ago
  • ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் -…
    • 6 days ago
  • ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் ட
    ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -…
    • 5 days ago
  • ஆர்சிபி அணியின் கேப்டனாகும் ஜித்தேஷ் சர்மா?
    ஆர்சிபி அணியின் கேப்டனாகும் ஜித்தேஷ் சர்மா?
    • 2 days ago

Follow US for Cricket Updates

  • Follow us on Telgram
  • Follow us on WhatsApp
  • Follow us on Google News
Latest Cricket News Tags
  • ☞ Cricketer Reaction
  • ☞ Cricket Tales
  • ☞ IPL 2025 Schedule
  • ☞ IPL Auction 2025
  • ☞ Youngest Player IPL History
  • ☞ IPL 2025 Players List
  • ☞ IPL 2025 Retained Players List
  • ☞ Retention Policy IPL 2025
  • ☞ England Test Team
MORE STORIES
Upcoming Cricket matches
  • ☞ Maiwand Champions Vs Mah-e-Par Stars TEST - 5th Match
  • ☞ Pamir Legends Vs Hindukush Strikers TEST - 5th Match
  • ☞ Northamptonshire 2nd XI Vs Surrey 2nd XI TEST - Group 1
  • ☞ Cook Islands Vs Japan T20 - 1st T20I
  • ☞ Thailand Women Vs Kuwait Women T20 - 10 Match, Group A
  • ☞ Nepal Women Vs Hong Kong Women T20 - 10 Match, Group A
  • ☞ Malaysia Women Vs United Arab Emirates Women T20 - 10 Match, Group A
  • ☞ Hampshire Women Vs Somerset Women ODI - 25th Match
  • ☞ Northern Knights Vs Leinster Lightning ODI - 3rd Match
  • ☞ North-West Warriors Vs Munster Reds ODI - 3rd Match
MORE STORIES
Cricket Players Birthday
  • ☞ James Middlebrook (England)
  • ☞ Danielle Hazell (England)
  • ☞ Monali Patel (Canada)
  • ☞ Bhargav Bhatt (India)
  • ☞ Godwill Mamhiyo (Zimbabwe)
  • ☞ Cuthbert Musoko (Zimbabwe)
  • ☞ Sahan Arachchige (Sri Lanka)
  • ☞ Rosenan Kanoh (Thailand)
  • ☞ Shashank Chandrakar (India)
  • ☞ Sridhar Ashwath (India)
MORE STORIES
  • Home
  • About
  • Team
  • Series
  • ON This Day
  • Results
  • Careers
  • Cookie Policy
  • Privacy Policy
  • Contact us
Latest Cricket Score News on Cricketnmore

© 2025 Cricket

We use cookies to ensure you get the best experience on our website. Cookie Policy Privacy Policy