Sa vs pak
PAK vs WI, 1st Test: பாகிஸ்தான் சுழலில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முயிந்துள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, முகமது ரிஸ்வான் 71 ரன்களை சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜொமல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Sa vs pak
-
PAK vs WI, 1st Test: பேட்டிங்கில் சொதப்பிய விண்டிஸ்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 202 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs WI, 1st Test: பாகிஸ்தானை 230 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 230 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
PAK vs WI, 1st Test: சகீல், ரிஸ்வான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்சி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் இமாம் உல் ஹக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10ல் நுழைந்த ரிஷப் பந்த், ஸ்காட் போலண்ட்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
SA vs PAK: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் 9 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவுசெய்து இரண்டாவது வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா படைத்துள்ளார். ...
-
காம்ரன் குலாமை க்ளீன் போல்டாக்கிய காகிசோ ரபாடா - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தானின் காம்ரன் குலாமின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பாபர் ஆசாமிடம் வம்பிழுத்த வியான் முல்டர்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாமிடம் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைத்த பாபர் ஆசாம்!
செனா நாடுகளில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் இன்ஸமாம் உல் ஹக்கின் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். ...
-
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் இறங்கியுள்ளது. ...
-
மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சைம் அயூப்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47