Sa vs pak
T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.
அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கரெத் டெலானி 31 ரன்களையும், ஜோஷுவா லிட்டில் 22 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on Sa vs pak
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: இமாத், ஷாஹீன் அபார பந்துவீச்சு; அயர்லாந்தை 106 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷாஹீன், அமீர் அபார பந்துவீச்சு; பவர் பிளேவிலேயே பாதி அணியை இழந்த அயர்லாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமறி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆரோன் ஜான்சன்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை விளசிய வீரர் எனும் சாதனையை கனடா அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் பெற்றுள்ளார். ...
-
T20 WC 2024: ஆரோன் ஜான்சன் அரைசதம்; பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் டார்கெட்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் கனடா அணி வீரர் நவ்நீத் தலிவால் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரே காரணம் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை - சாகித் அஃப்ரிடி!
இந்தியாவிற்கு எதிராக எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். ...
-
ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய ரவி சாஸ்திரி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஃபீல்டிங்கில் அபாரமான செயல்பட்ட ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டர் விருதை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வழங்கியுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்த போட்டியில் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருந்ததுதான் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது என பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24