Advertisement
Sanju samson: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IRE vs IND T20: आयरलैंड के खिलाफ कप्तानी के साथ वापसी करेंगे बुमराह, प्रसिद्ध कृष्णा की भी टीम में
आयरलैंड के खिलाफ तीन मैचों की टी20 सीरीज के लिए भारत का कप्तान बनाए जाने के साथ तेज गेंदबाज जसप्रीत बुमराह अंतर्राष्ट्रीय क्रिकेट में वापसी के लिए तैयार हैं। टीम में तेज गेंदबाज प्रसिद्ध कृष्णा की भी वापसी हुई है।
By IANS News • 3 years ago
India Squad For Ireland T20Is: Bumrah To Make Comeback As India’s Captain For T20I Series Against Ireland, Prasidh Also Returns
Fast-bowling spearhead Jasprit Bumrah is set to make a comeback into international cricket after being named as India’s captain for the three-match T20I series against Ireland. In the squad, fast-bowler Prasidh Krishna also makes a return to the team.
By IANS News • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
किसी बड़े टूर्नामेंट से 6-8 महीने पहले अपनी सबसे मजबूत एकादश के साथ खेलना चाहिए: अभिषेक नायर
भारत के पूर्व क्रिकेटर अभिषेक नायर का मानना है कि रोहित शर्मा की अगुवाई वाली टीम को आगामी वनडे विश्व कप जैसे बड़े टूर्नामेंट से छह से आठ महीने पहले अपनी सबसे मजबूत टीम के साथ खेलना चाहिए।
By IANS News • 3 years ago
WI v IND: Should Play Your Strongest X1, Six To Eight Months Ahead Of A Big Tournament, Says Abhishek Nayar
Former India cricketer Abhishek Nayar believes that the Rohit Sharma-led side should be playing their strongest team six to eight months ahead of a major tournament like the upcoming ODI World Cup.
By IANS News • 3 years ago
संजू सैमसन के साथ कैरेबियाई गेंदबाज ने खेला खेल, जादुई गेंद पर कर दिया OUT; देखें VIDEO
यानिक कैरिया ने एक जादुई गेंद पर संजू सैमसन का विकेट चटकाया जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் முதலில் இதை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
आयरलैंड के खिलाफ टी20 सीरीज से बाहर हो सकते हैं ईशान किशन, इस धाकड़ खिलाड़ी की जगह पक्की
एशिया कप को ध्यान में रखते हुए ईशान किशन को आयरलैंड सीरीज के लिए आराम दिया जा सकता है। उनकी जगह मुख्य विकेटकीपर के तौर पर ईशान किशन खेल सकते हैं।
By Nitesh Pratap • 3 years ago
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement