Shreyas iyer
IND vs AUS: ஸ்ரேயாஸ் வந்தது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி தான் - ராகுல் டிராவிட்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெற்றி கண்டு இந்திய அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லில் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. எனவே அதனை இப்போட்டியில் சரிசெய்தாக வேண்டும். அதற்கேற்றார் போல நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகின. மேலும் உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சிப்பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Shreyas iyer
-
IND vs AUS: டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு - பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியில் இணைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
IND vs AUS: ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிபந்தனை விதித்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதி பெற்ற போதும், வாய்ப்புக்காக பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியாவின் துருப்பு சீட்டாக இவர்தான் இருக்கப் போகிறார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் ...
-
IND vs AUS: முதல் டெஸ்டிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2022: ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜுக்கு இடம்!
2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் தான் முதல் 6 இடங்களில் இருப்பர் - கௌதம் கம்பீர்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் யார் தொடக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார். ...
-
ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
2022ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விளங்கிய இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம்; தொடர் பின்னடைவில் விராட் கோலி!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
BAN vs IND, 2nd Test: அஸ்வின், ஸ்ரேயாஸ் கூட்டணியில் தொடரை வென்றது இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
BAN vs IND, 2nd Test: சதத்தை தவறவிட்ட ரிஷப், ஸ்ரேயாஸ்; இந்தியா 314-ல் ஆல் அவுட்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: பீஸ்ட் மோடில் ரிஷப் பந்த்; முன்னிலை பெற்றது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் பின் தங்கியுள்ளது. ...
-
தனது அறிமுக டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக களமிறங்கி மோசமாக செயல்பட்டால், இன்ஸ்டாகிராம் செயலி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது. ...
-
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் அதிரடி; வலுவான நிலையில் இந்தியா!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24