So rohit
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இளம் படையை களமிறக்கும் இந்தியா!
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இந்த தொடரில் இந்திய அணியில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது
தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பயோ பபுளில் இருப்பதால் அணியில் உள்ள சீனியர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Related Cricket News on So rohit
-
இந்திய அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் முடிவில் எந்த வியப்பும் இல்லை - கெவின் பீட்டர்சன்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியதில் எனக்கு பெரிதாக எந்த வியப்பும் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி 2021: மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!
2021ஆம் ஆண்டில் ஆடவருக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
ரோஹித் (அ) அஸ்வினை கேப்டனாக நியமிக்கலாம் -திலீப் வெங்சர்கார்!
டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அனைத்து ஃபார்மேட்களுக்கு ரோஹித் கேப்டனாக வேண்டும் - கவுதம் காம்பீர்
இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
யாரும் நீக்க முடியாத கேப்டனாக வலம் வர விராட் கோலி நினைத்தார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராக் கோலி பதவிவிலகிய நிலையி, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். ...
-
ரோஹித்தின் ஃபிட்னஸ் கவலையளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். ...
-
SA vs IND: ரோஹித் சர்மா இல்லாத இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய பெஸ்ட் லெவன் அணியில் அஸ்வின்,ரோஹித் உள்பட 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வெலன் அணியை தேர்வு செய்துள்ளது. ...
-
200 ஒரு ஸ்பேஷலான நம்பர் - ஷமிக்கு ரோஹித் வாழ்த்து!
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமிக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND : இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் நியமனம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் பந்துவீச கஷ்டப்பட்ட இரண்டு வீரர்கள் இவர்கள் தான் - சதாப் கான் !
சர்வதேச கிரிக்கெட்டில் தான் பந்துவீச மிகவும் கஷ்டமான பேட்ஸ்மேன்கள் யார் யார் என்பதனை பாகிஸ்தான் வீரர் சதாப் கான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24