So virat
விராட் கோலி பதவிவிலகியது மூலம் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது - ரஷித் லதிஃப்!
இந்திய அணியின் சிறப்பு மிக்க கேப்டன்களில் ஒருவராக வலம் வந்த விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதால் உருவான அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. நல்ல விசயங்களுக்கு முடிவு வருவது போல் தனது கேப்டன்ஷிப் பயணத்திற்கும் முடிவு வந்துவிட்டதாக கோலி கூலாக கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.
விராட் கோலியின் ராஜினாமா அவரது தனிப்பட்ட முடிவு என்றும், இதனை பிசிசிஐ மதிப்பதாக கங்குலி தெரிவித்தார். ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லையென பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Related Cricket News on So virat
-
புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் உள்ளது - பிசிசிஐ
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய டெஸ்ட் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கு போதிய கால அவகாசம் உள்ளதென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல - கவுதம் கம்பீர்!
கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல என விராட் கோலியின் முடிவு பற்றி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ஆம் தேதி பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
யாரும் நீக்க முடியாத கேப்டனாக வலம் வர விராட் கோலி நினைத்தார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான்; யுவராஜ் சிங்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி குறித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி பதிவு!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகியதையடுத்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிரம் பதிவில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கோலிக்கு புகழாரம் சூட்டிய அஸ்வின்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, விட்டுச் சென்ற சாதனைகள்,அடையாளங்கள், அவருக்குப் பின்னால் வரும் கேப்டன்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
விராட் கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராக் கோலி பதவிவிலகிய நிலையி, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். ...
-
விராட் கோலி பதவி விலகல்; முன்னாள் வீரர்கள் வாழ்த்து!
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு கோலியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என கங்குலி தெரிவித்தார். ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலியின் சாதனைகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம். ...
-
கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய் ஷா!
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி!
டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47