South africa cricket
IND vs SA, 3rd ODI: அரைசதத்தை தவறவிட்ட ஷுப்மன்; தொடரை வென்றது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை அந்த அணி இழந்த நிலையில் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. அதனால் தொடர் சமன் ஆனது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவான், பவுலிங் தேர்வு செய்தார்.
Related Cricket News on South africa cricket
-
IND vs SA, 3rd T20I: குல்தீப், வாஷி, ஷபாஸ் அபாரம்; 99 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை மாற்றி மோசமான சாதனைப் படைத்த தென் அப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று கேப்டன்களை நியமித்து, ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை நியமித்த முதல் அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது - இஷான் கிஷான்!
தென் ஆப்பிரிக்க அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி குறித்து இஷான் கிஷான் கூறிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
புற்றுநோயால் டேவிட் மில்லரின் மகள் மரணம்; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
பிரபல தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் மரணமடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியிலுள்ள ஜெஎஸ்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs SA: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வாய்ப்பு கிடைக்காத விரக்த்தில் மனம் திறந்துள்ள பிரித்வி ஷா!
உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து நிறைய ரன்களை குவித்தும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நட்சத்திர இளம் அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
IND vs SA: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார் தீபக் சஹார்?
டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ...
-
தனது திறமையின் மூலம் தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்!
பிசிசிஐ தேர்வுக்கு அதிகாரிகளுக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தரமான பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
IND vs SA, 1st ODI: மில்லர், கிளாசென் அரைசதம்; இந்தியாவுக்கு 250 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறேன் - ஷிகர் தவான்!
எதிர்வரும் 2023 உலகக் கோப்பைக்கு தான் ஃபிட்டாக இருக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார் . ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - உத்தேச அணி & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47