St james
ஐஎல்டி20: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்டுள்ள இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பால் ஸ்டிர்லிங் 20 ரன்களையும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 26 ரன்களையும் தவிர மற்றவீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சஞ்சித் சர்மா, கிறிஸ் ஜோர்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on St james
-
பிபிஎல் 2023: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
PAK vs ENG, 1st TEST: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
தீப்தி சர்மா ரன் அவுட் சர்ச்சை; வருத்தம் தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மன்கட் செய்வதை விட எச்சரிக்கை கொடுத்து அதை செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு தண்டனையாக பெனால்டி ரன்களை வழங்க வேண்டும் என்ற தீர்வை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். ...
-
ENG vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையைச் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார். ...
-
ENG vs SA, 2nd Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இங்கிலாந்து தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ள் ...
-
புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் விளையாடிவரும் இங்கிலாந்து சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
என்னை பொறுத்தவரை அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஸ்டூவர்ட் பிராடு இந்த மோசமான ஓவர் பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. தொடர்ந்து அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: பந்த், ஜடேஜா சதம், கேமியோவில் மிரட்டிய பும்ரா; இந்தியா 416-க்கு ஆல் அவுட்!
ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 5th Test: அதிரடியில் மிரட்டும் ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 174 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஆண்டர்சன் கோலி புகைப்படம்!
விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் புன்னகைத்து நிற்கும் படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: ஏமாற்றிய கில், புஜாரா; ஆண்டர்சன் கலக்கல்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24