Sunil gavaskar
ஷுப்மன் கில் அக்ரோஷமாக விளையாடுகிறார் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் 2 ரன்கள் மற்றும் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பெரிய ஸ்கோர் குவிக்கத் தவறினார். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Sunil gavaskar
-
இதனை செய்தால் ஷுப்மன் கில் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பார் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
இன்று என்னை பாராட்டும் பலரும் சில மாதங்களுக்கு முன் என்னை கடுமையாக ட்ரால் செய்தார்கள் என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு பின் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார் ...
-
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் விளாசிய அரைசதம், சதம் விளாசியதற்கு சமம் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதால் அதை தங்களுடைய அனுபவத்தால் வீழ்த்தி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்த சஞ்சு சாம்சனை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்!
இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் - சுனில் கவாஸ்கர்!
மக்கள் ரிங்கு சிங்கை இப்பொழுது அடுத்த யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கோலி, ராகுல் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
விரட்ட கோலி - ராகுல் என்ன செய்தார்கள் என எனக்கு புரியவில்லை. அவர்கள் பவுண்டரியும் அடிக்கவில்லை. சிங்கிள் ரன்களும் ஓடவில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது - சுனில் கவாஸ்கர்
தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் போது 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47