Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
EN-U19 vs IN-U19: தாமஸ் ரீவ் அதிரடி சதத்தின் மூலம் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய அண்டர்19 அணி தற்சமயாம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நேற்று நார்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஆயூஷ் மாத்ரே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
ENG Vs IND ENGU19 Vs INDU19 Thomas Rew AM French Vaibhav Suryavanshi Tamil Cricket News India U19 Tour of England
Related Cricket News for Tamil cricket news - Tesst
குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது - ரியான் டென் டோஸ்கேட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆர்ச்சருக்கு இடமில்லை!
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸை பின்னுக்கு தள்ளிய கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 அணியை தேர்வு செய்த வருண் சக்ரவர்த்தி; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் நட்சத்திரா சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஜோ ரூட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: ஃபாஃப் டூ பிளெசிஸ் அபார சதம்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement