Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 2nd Test: சாய் சுதர்ஷனுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு - தகவல்
ENG vs IND, 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றி பெற்று காம்பேக் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. Read More...
ENG Vs IND ENG Vs IND 2nd Test Indian Cricket Team Sai Sudharsan Washington Sundar Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
எம்எல்சி 2025: மீண்டும் மிரட்டிய ஹெட்மையர்; ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது சியாட்டில்!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 2nd T20I: ஜெமிமா, அமஞ்சோத் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: சசிதேவ், எசக்கிமுத்து அபாரம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திருப்பூர் தமிழன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவுக்கான மாற்று வீரராக யாரை தேர்வு செய்ய வேண்டும் - இர்ஃபான் பதான் கருத்து!
பும்ரா விளையாடவில்லை என்றால், ஆகாஷ்தீப்பை விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணி எப்போதும் கடுமையாகப் போராடுவார்கள் - பென் ஸ்டோக்ஸ்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கார்பின் போஷ் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - ஷுப்மன் கில்
கடைசி முறையாக விக்கெட்டைப் பார்த்த பிறகு அணி தேர்வு குறித்த இறுதி முடிவை எடுப்போம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்
மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (ஜூலை 02) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 02) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்தது சரியான முடிவு இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement