Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
1st Test, Day 5: அடித்தளமிட்ட பென் டக்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்தூல் - பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!
ENG vs IND, 1st Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 149 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போடியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 364 ரான்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More...
ENG Vs IND ENG Vs IND 1st Test Ben Duckett Zak Crawley Shardul Thakur ENG Vs IND ENG Vs IND 1st Test Ben Duckett Zak Crawley Shardul Thakur Tamil Cricket News Headingley Test
Related Cricket News for Tamil cricket news - Tesst
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - வங்கதேச தலைமை பயிர்சியாளர் நம்பிக்கை!
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக உள்ளனர். நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கவுண்டி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் சதமடித்து திலக் வர்மா சாதனை
கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 5: டெக்கெட், கிரௌலி அசத்தல்; வலுவான நிலையில் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிளேயிங் லெவனில் ஷர்தூலை ஏன் விளையாட வைத்தீர்கள்? - தினேஷ் கார்த்திக்
ஷர்தூல் தாக்கூரின் பந்துவீச்சை அணி நிர்வாகம் நம்பவில்லை எனில் அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்த்தீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 700 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை வெஸ்ட் இண்டீஸ் கீரன் பொல்லார்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹாரி புரூக் விரித்த வலையில் விக்கெட்டை இழந்த பிரஷித் கிருஷ்ணா - காணொளி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பிரஷித் கிருஷ்ணா விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WIW vs SAW, 3rd T20I: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தி சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
எம்ஐ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 4: இந்தியா 364 ரன்களில் ஆல் அவுட்; கடின இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பில் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement