Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சதங்களால் மிரட்டிய ரிஷப் பந்த்; முதல் இந்தியராக வரலாற்று சாதனை!
Rishabh Pant Records: ஹெடிங்லே நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் சேர்த்து ஆல் ஆவுட்டானது. அதன்பின் 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 30 ரன்னிலும், ஷுப்மன் கில் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். Read More...
ENG Vs IND ENG Vs IND 1st Test Indian Cricket Team Rishabh Pant Tamil Cricket News Rishabh Pant Records Test Rishabh Pant Records Most Centuries Historic Record
Related Cricket News for Tamil cricket news - Tesst
WI vs AUS: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளுக்காக காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பிரெட் லீயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் காயம் கரணமாக மிலன் ரத்னாயக்கா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 4: அரைசதம் கடந்த கேஎல் ராகுல்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல்: திண்டுக்கல் டிராகன்ஸின் ஃபினிஷராக மாறிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: பவுண்டரி மழை பொழிந்த ஓவன், ஆண்ட்ரிஸ்; டெக்ஸாஸை வீழ்த்தி வாஷிங்டன் த்ரில் வெற்றி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி இறுதிவரை போராடிய நிலையிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு இன்னிங்ஸில் அதிக எகானமி; மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 6 க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் மோசமான சாதனையை பிரஷித் கிருஷ்ணா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WIW vs SAW, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: உன்முக்த் சந்த் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது நைட் ரைடர்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: மழையால் தடைபட்ட மூன்றாம் நாள் ஆட்டம்; வலிமையான நிலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: சாத்விக், ரஹேஜா அதிரடியில் மதுரையை பந்தாடியது திருப்பூர்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சேனா நாடுகளில் புதிய சரித்திரம் படைத்த ஜஸ்பிரித் பும்ரா
சேனா நாடுகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement