Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்ஷித் ராணா?
Indian Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. Read More...
ENG Vs IND Indian Cricket Team Harshit Rana Gautam Gambhir Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
1st Test, Day 1: கொன்ஸ்டாஸ், க்ரீன், இங்கிலிஸ் ஏமாற்றம்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 65 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: இலங்கை பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தடுமாறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய பென் டக்கெட், ரிஷப் பந்த்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் - கௌதம் கம்பீர்
பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Eng Vs Ind 1st Test: கவாஸ்கர், சந்தர்பால் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அலெக்ஸ் ஹேல்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1500 பவுண்டரிகளை அடித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கீழ் வரிசை பேட்டிங், கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்
எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, நாங்கள் கேட்சுகளை இழந்தோம், எங்கள் கீழ் வரிசை பேட்டர்கள் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: வங்கதேச அணி தடுமாற்றம்; மீண்டும் அசத்துவாரா நஜ்முல்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND, 1st Test: பென் டக்கெட், ஜோ ரூட் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: சாத்விக், எசக்கிமுத்து அபாரம்; ஹாட்ரிக் வெற்றியில் திருப்பூர் தமிழன்ஸ்!
லைகா கோவை கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
நான்காவது இன்னிங்ஸில் சதம்; புதிய சாதனை படைத்த பென் டக்கெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இங்கிலாந்து தொடக்க வீரர் எனும் சாதனையை பென் டக்கெட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement