Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
Rishabh Pant Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பந்த், முன்னாள் இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறுற்றுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WTC Final: முகமது ஷமியின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!
ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சுவாரஸ்யமான கிரிக்கெட் சாதனைகள்: தனித்துவமான இடத்தை பிடித்த டிம் சௌதீ
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியில் அடித்த ஸ்கோரையே ஓய்வை அறிவிக்கும் வரை தனது அதிகபட்ச ஸ்கோராக கொண்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ தனித்துவ இடத்தை பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WIW vs SAW, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 1 year ago
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டின் சாதனையை காகியோ ரபாடா முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: அரவிந்த், சதுர்வேத் அதிரடியில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final, Day 1: ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள்; பேட்டர்கள் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
எதிர்வரும் எம்எல்சி தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள்: வரலாறு படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த வெளிநாட்டு வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கவுண்டி சாம்பியன்ஷிப்: ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாடும் திலக் வர்மா
இந்திய வீரர் திலக் வர்மாவை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக ஹாம்ப்ஷையர் அணி அணுகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்; பேட்டர்களை கதறவிடும் ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final, Day 1: பந்துவீச்சில் மிரட்டும் தென் ஆப்பிரிக்கா; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஆதில் ரஷித்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement