Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies Women vs South Africa Women 2nd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
WIW Vs SAW SAW Vs WIW 2nd ODI Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News WI-W vs SA-W Head-to-Head WI-W Vs SA-W Pitch Report WI-W Vs SA-W ODI Dream11 Team WI-W Vs SA-W 2nd ODI Dream11 Prediction South Africa Women tour West In
Related Cricket News for Tamil cricket news - Tesst
அஹ்மதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்!
அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது
By Bharathi Kannan • 1 year ago
ஒருநாள் கிரிக்கெட்டில் 370 என்ற இலக்கை அசால்ட்டாக எட்டி சாதனை படைத்த நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாக் கலிஸின் சாதனையை காகிசோ ரபாடா முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: ஃபின் ஆலன் அதிரடியில் ஃப்ரிடமை பந்தாடியது யூனிகார்ன்ஸ்!
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டவாது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார்
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final, Day 2: பாட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு; 138 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW: சுச்சி உபாத்யாய் விலகல்; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ராதா யாதவ்!
இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சுச்சி உபாத்யாய்க்கு பதிலாக ராத யாதவ் இந்திய மகளிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final, Day 2: சரிவிலிருந்து மீட்ட பவுமா, பெடிங்ஹாம் - கம்பேக் கொடுக்கும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டபிள்யூ டிசி இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement