Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
IRE vs WI, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
Ireland vs West Indies, 3rd T20I: அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற இருந்த முதலிரண்டு டி20 போட்டிகளும் மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More...
IRE Vs WI IRE Vs WI 3rd T20I Evin Lewis Keacy Carty Shai Hope Mark Adair Ross Adair Tamil Cricket News West Indies Tour Ireland 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
டிஎன்பிஎல் 2025: சந்தோஷ், சச்சின் ரதி அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ராயல் கிங்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IRE vs WI, 3rd T20I: சதத்தை தவறவிட்ட எவில் லூயிஸ்; இமாலய இலக்கை நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: தொடரிலிருந்து விலகிய டெக்கெட்; ஆஸ்திரேலிய அணியில் சீன் அபோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதை அடுத்து சீன் அபொட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சாம் கொன்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஹாரிஸ் ராவுஃப் - காணொளி
எம்எல்சி லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸலை யூனிகார்ன்ஸ் வீரர் ஹாரி ராவுஃப் க்ளீன் போல்டாக்கிய கணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்; ரூட், கோலிக்கு இடமில்லை!
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் பத்து போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத கேப்டன் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: அவசரமாக நாடு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final, Day 3: ரட்சகனாக மாறிய மிட்செல் ஸ்டார்க்; தென் அப்பிரிக்காவுக்கு 282 டார்கெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement