Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரஜத் படிதார் 26 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களையும், மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா அககியோர் தலா 24 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
IPL 2025 Final PBKS Vs RCB RCB Vs PBKS Virat Kohli Shikhar Dhawan Tamil Cricket News RCB vs PBKS IPL 2025 Final
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி: பாஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட் ஆகியோர் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: முகமது வசீம், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் பரிந்துரை!
ஐசிசி மே மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பிராண்டன் மெக்முல்லன், முகமது வசீம், மிலிந்த் குமார் ஆகியோரும், வீராங்கனைகான பரிந்துரை பட்டியலில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், சோலே ட்ரையான், ஹீலி மேத்யூஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஹென்ரிச் கிளாசெனின் ஓய்வு முடிவு குறித்து கேசவ் மஹாராஜ் கருத்து!
ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவுள்ளதாக சக வீரர் கேசவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான போட்டியை தவறவிடும் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விண்டீஸ், அயர்லாந்து வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Unofficial Test: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
By Bharathi Kannan • 1 year ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்?
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; ஹோல்டர், ரஸலுக்கு இடம்!
இங்கிலாந்து, அயர்லாந்து டி20 தொடர்களுக்கான ஷாய் ஹோப் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: இறுதிப்போட்டிக்கு முன் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு; பில் சால்ட் விளையாடுவது சந்தேகம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். ஆனால் அது இன்னும் முடியவில்லை. நாளை மேலும் ஒரு போட்டி உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு!
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement