Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த பில் சால்ட் குழந்தை பிறப்பு காரணமாக இந்த தொடரிலிருந்து விலகிவுள்ளார். இதனால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
ENG Vs WI ENG Vs WI 1st T20I Phil Salt Jos Buttler Will Jacks Tom Banton Tamil Cricket News ENG Vs WI T20I Series West Indies tour of England 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?
பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ராப் வால்டர் நியமனம்
மூன்று வடிவிலான நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்; ஜாம்பவான்கள் வரிசையில் இணையவுள்ள ஆண்ட்ரே ரஸல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து - இந்தியா தொடரில் ஜாம்பவான்களுக்கு கிடைத்த கவுரவம்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் பெயரை டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை என்று மாற்றி பிசிசிஐ மற்றும் இசிபி கவுரவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: ஷிவம் சிங் அதிரடியில் கோவை கிங்ஸை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்
லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் அவ்வளவு அனுபவமற்ற வீரர்கள் அல்ல - ஷுப்மன் கில்
ரோஹித் மற்றும் விராட் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், ஆனால் ஒரு அணியாக, எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு!
ஆர்சிபி அணியின் பாராட்டு விழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 நிதியுதவி வழங்குவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பிரஷித் கிருஷ்ணா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs WI: பின்னடைவை சந்திக்கும் விண்டீஸ்; முக்கிய வீராங்கனை விலகல்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐபிஎல் 2025 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தேர்ந்தெடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement