Tamil cricket
விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பீடாதீர்கள் - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் நடந்த டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் இரு தொடர்களையும் இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக பாகிஸ்தான் இழந்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை இந்தியாவின் விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
Related Cricket News on Tamil cricket
-
BAN vs IND, 2nd Test: இரண்டாவது போட்டிக்கான வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஹைதராபாத் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வீரர்கள் தேவை - அனில் கும்ப்ளே!
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான ஸ்பின்னர் இல்லாத நிலையில், அந்த அணி யாரை எடுக்கலாம் என்று முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னரும் ஐபிஎல்லில் விளையாடிய மற்றும் பயிற்சியளித்த அனுபவமும் கொண்ட அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - இர்ஃபான் பதான்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் யாரை வாங்கி கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து, முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிடம் டிமெண்ட் செய்த தோனி; ஒரு வீரரை ஏலத்தில் வாங்க கடும் போட்டி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு வீரரை மட்டும் எப்படியாவது, என்ன தொகை கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என தோனி நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
PAK vs ENG, 3rd Test: பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...
-
எல்பிஎல் 2022: குர்பாஸ், ஃபெர்னாண்டோ அசத்தல்; ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
கையில் இருக்கும் பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹைதராபாத் அணிக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை கொடுத்துள்ளார். ...
-
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா. ...
-
PAK vs ENG, 3rd Test: அறிமுக டெஸ்டில் அசத்திய ரிஹன் அஹ்மத்; வைட் வாஷ் கனவில் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
BBL 12: பெர்த் ஸ்காச்சர்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் கிறிஸ் வோக்ஸ்- காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அதிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47