Advertisement
Advertisement
Advertisement

The brook

Ashes 2023, 3rd Test: Harry Brook's crucial knock trumped Mitchell Starc's five-wicket haul as Engla
Image Source: Google
Advertisement

ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!

By Bharathi Kannan July 09, 2023 • 20:35 PM View: 321

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

Advertisement

Related Cricket News on The brook